×

குட்கா விற்பனை – தவெக பிரமுகர் கைது

திருப்பூர்: பல்லடம் அருகே குட்காவை விற்பனை செய்த தவெக உறுப்பினர் உட்பட இருவர் கைது 140 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. தினேஷ் செபாஸ்டியன், தவெக உறுப்பினர் பெரியசாமியை போலீசார் கைது செய்தனர்.

Tags : Gutka ,Tevak ,Tiruppur ,Palladam ,Dinesh Sebastian ,Periyasamy ,
× RELATED பாஸ்போர்ட் விண்ணப்ப கட்டணம் நாளை முதல் உயர்வு