திருச்சி காந்தி மார்க்கெட் அருகே போதை ஊசி செலுத்திக் கொண்ட 22 வயது இளைஞர் உயிரிழப்பு

திருச்சி: திருச்சி காந்தி மார்க்கெட் அருகே போதை ஊசி செலுத்திக் கொண்ட 22 வயது இளைஞர் உயிரிழந்தார். கல்மந்தை காலனியைச் சேர்ந்த இளைஞர் ராஜமாணிக்கம், பொதுக் கழிப்பறையில் போதை ஊசி செலுத்திய நிலையில் உயிரிழந்தார். போதை ஊசி செலுத்திக் கொண்ட இளைஞர் உயிரிழந்தது குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: