எம்.எல்.ஏ. அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ரீல்ஸ் எடுத்ததால் சர்ச்சை!!

சென்னை: சென்னை திருவொற்றியூரில் தவெக சட்டமன்ற உறுப்பினர் அலுவலக்ம் திறப்பு விழா நடந்தது. தவெக எம்.எல்.ஏ. செந்தில்குமார் இருக்கையில் அமர்ந்து அக்கட்சி நிர்வாகிகள் ரீல்ஸ் எடுத்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர் நாற்காலியில் தவெக பெண் நிர்வாகிகள் மாறி மாறி அமர்ந்து ரீல்ஸ் எடுத்தனர். தவெகவினரின் ரீல்ஸ் மோகம் அக்கட்சி எம்எல்ஏ அலுவலகத்திலும் நுழைந்தது.

Related Stories: