இந்தியா கோவாவில் பகா கடற்கரையில் சுற்றுலா பயணி ராட்சத அலையில் சிக்கி உயிரிழப்பு Jun 25, 2026 பாகா கோவா சஹாஸ் அஷ்பக் கோவா: பகா கடற்கரையில் பாறைகளுக்கு இடையே அமர்ந்து ரீல்ஸ் எடுத்த சஹாஸ் அஷ்பாக் (33) என்ற சுற்றுலா பயணி ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்தார். சில மணி நேரங்களுக்கு பின் அவரின் உடல் கரை ஒதுங்கியுள்ளது.
முடிவுக்கு வந்தது தந்தை-மகன் மோதல் அன்புமணியை கட்டிப்பிடித்து கண்ணீர் சிந்திய ராமதாஸ்: இனி எல்லாம் நல்லதே நடக்கும் என பேட்டி
பருவமழை தீவிரம் அருணாச்சலில் நிலச்சரிவு: 5 பேர் மாயம்: மகாராஷ்டிராவில் சாலை, ரயில் போக்குவரத்து பாதிப்பு
மக்களவையில் 3ல் 2 பங்கு பெரும்பான்மை பலம் பெற முயற்சி இடஒதுக்கீட்டை ஒழிப்பதே பாஜவின் உண்மையான இலக்கு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
ஒன்றிய அரசு கமிட்டி முன் கரப்பான்பூச்சி கட்சி நிறுவனர் ஆஜர்: முடக்கத்திற்கான காரணம் பற்றி விளக்கவில்லை என குற்றச்சாட்டு
மபி முதல்வர் விவகாரத்தில் பதிலடி கார்கே, அவரது மகன் மீது பாஜ நில அபகரிப்பு புகார்: கர்நாடகாவில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு
திருவனந்தபுரம் மாநகராட்சியில் தெய்வங்கள் பெயரில் பதவி ஏற்ற 20 பாஜ கவுன்சிலர்களின் பதவிப்பிரமாணம் ரத்து: கேரள உயர்நீதிமன்றம் அதிரடி
நெல்லை விற்க முடியாததால் மனஉளைச்சல் ஒடிசாவில் விவசாயி தற்கொலை: குடும்ப தகராறே காரணம் என நிர்வாகம் குற்றச்சாட்டு
நாங்கள் கடுமையாக போட்டியிட்டு சிலவற்றில் வென்றோம் தமிழகத்தில் தொழிற்சாலைகள் தொடங்க திமுக அரசு நேர்மையாக செயல்பட்டது: ஆந்திரா அமைச்சர் நாரா லோகேஷ் பாராட்டு