×

பயன்பாடு இன்றி 300 பேருந்துகள் நிறுத்திவைப்பு – தவெக அரசுக்கு அன்புமணி கண்டனம்

சென்னை: தொடக்க விழாவுக்காக 300 பேருந்துகளை சென்னைக்கு கொண்டு வந்து எரிபொருளை வீணடிப்பதா? என்று அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். 300 பேருந்துகளை சென்னைக்கு வரவழைத்து மனிதவளம், எரிபொருள் வீணடித்தவர்கள் மீது நடவடிக்கை தேவை என்று குறிப்பிட்டுள்ளார். எந்த வித பயன்பாடும் இன்றி 300 பேருந்துகள் 3 நாட்களாக சென்னையில் காத்திருக்கின்றன.

Tags : Anbumani ,Thaweka government ,Chennai ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு நீண்ட காலம் மூடி...