×

திருச்செந்தூர் முருகன் கோயிலில் பல்வேறு சேவைக் கட்டணங்களை உயர்த்த நிர்வாகம் முடிவு

 

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் பல்வேறு சேவைக் கட்டணங்களை உயர்த்த நிர்வாகம் முடிவு செய்துள்ளது. திருச்செந்தூரில் தங்க ரத உலா திட்டத்துக்கான சேவைக் கட்டணம் ரூ.2,500-ல் இருந்து ரூ.5,000ஆக உயர்த்தவும் சண்முகார்ச்சனைக்கான கட்டணம் ரூ.5,000-ல் இருந்து ரூ.30,000ஆக உயர்த்தவும் அபிஷேக தரிசன கட்டணம் சாதாரண நாட்களில் ரூ.500, விழா நாட்களில் ரூ.2,000 என்பதை ரூ.2,500ஆக உயர்த்தவும் கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Tags : Tiruchendur Murugan ,Temple ,Tricendoor ,Murugan Temple ,Tricendur ,Sanmukarchana ,
× RELATED தென்காசி அருகே மரத்தின் மீது கார்...