×

தென்காசி அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

 

தென்காசி: தென்காசி அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். கார் விபத்தில் தாத்தா, பேரன், பேத்தி ஆகியோர் உயிரிழந்தனர். விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Tenkasi ,
× RELATED காருக்கு வழி விடாததால் ஆத்திரத்தில்...