சென்னை: ஜூலை 1 முதல் மின்கட்டணம் உயர வாய்ப்பில்லை என மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. திருத்தி அமைக்கப்படவுள்ள புதிய மின்கட்டண விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. 2022 முதல் 2025 வரை ஜூலை 1ல் மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. நடப்பாண்டு கட்டணத்தை உயர்த்த மின்சார வாரியம்’ கோரிக்கை வைக்கவில்லை என தகவல் தெரிவித்துள்ளது.
