×

வழக்குகளில் மனுதாரர்களுக்கு போதிய ஆவணங்களை விசாரணை நீதிமன்றம் வழங்க மறுப்பது நியாயம் அல்ல: ஐகோர்ட் கிளை

மதுரை: வழக்குகளில் மனுதாரர்களுக்கு போதிய ஆவணங்களை விசாரணை நீதிமன்றம் வழங்க மறுப்பது நியாயம் அல்ல என உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது. வழக்கில் தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்க மனுதாரர்களுக்கு போதிய ஆவணங்கள் தேவைப்படும். எந்தவொரு நிரபராதியும் தண்டிக்கப்படக் கூடாது என்பதை உறுதி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என நீதிபதி வலியுறுத்தியுள்ளார்.

Tags : iCourt ,Madurai ,Court ,
× RELATED ஈரோடு, மதுரை, நெல்லையில் தனியார்...