×

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 14 பேரை இடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 14 பேரை இடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் காவல்துறை தலைமையகத்தின் ஏடிஜிபியாக ஆயுஷ் மணி திவாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை காவல் ஆணையாரக ராஜேந்திரன், திருப்பூர் காவல் ஆணையராக ராஜேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags : Home Secretary ,Tamil Nadu ,Chennai ,AYUSH MANI TIWARI ,ADGP OF POLICE HEADQUARTERS ,Rajendran ,Commissioner ,Madurai ,Rajeshwari ,Police Commissioner ,Tiruppur ,
× RELATED தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று...