- ஐஓசி பெட்ரோலியம்
- சேமிப்பு
- கிடங்கில்
- தண்டியார்பெட்டா, சென்னை
- சேமிப்பு கிடங்கில்
- தண்டியார்பெட்டா, சென்னை
- தண்டாரியர்பெட்
சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள ஐஓசி பெட்ரோலியம் சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்த தீயணைப்புத் துறையினர் போராடி வருகின்றனர். கரும்புகை காரணமாக தண்டையார்பேட்டை சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு மூச்சு திணறல் கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது.
