×

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்றிய பெண்களுக்கு ஊதியம் தரவில்லை என புகார்

சென்னை: மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்றிய பெண்களுக்கு ஊதியம் தரவில்லை புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், நாகர்கோவில், கள்ளக்குறிச்சி, கோவை, சிவகங்கையில் மாவட்ட ஆட்சியர்களிடம் புகார் மனு அளித்துள்ளனர். கடந்த மாதங்களாக ஊதியம் தரவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர். 5 ஆண்டுகளாக மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Chennai ,Pudukkottai ,Trichy ,Dindigul ,Nagarkovil ,Kallakurichi ,Goa ,Sivaganga ,
× RELATED தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில்...