×

மேகதாது அணையை கட்டி, சட்ட சிக்கலை ஏற்படுத்த பார்க்கிறது கர்நாடகா: ஆதவ் அர்ஜுனா பேச்சு

சென்னை: ‘காவிரி நீரை பாதுகாக்க திமுக, அதிமுக கட்சிகள் 30 ஆண்டுகளாக போராடி வருகின்றன. மேகதாது அணையை கட்டி, சட்ட சிக்கலை ஏற்படுத்த பார்க்கிறது கர்நாடகா. உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி கர்நாடகாவின் அறிக்கையை ஏற்ற மத்திய நீர்வள ஆணையம் மீது நம்பிக்கை இல்லை’ என சட்டமன்றத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசினார்.

Tags : Karnataka ,Mekedadu dam ,Adhav Arjuna ,Chennai ,DMK ,AIADMK ,Cauvery ,Central Water Resources Commission ,Supreme Court ,
× RELATED மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு கைகளை கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்காது