×

3 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

 

சென்னை: 3 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய இயக்குநராக சந்தீப் மிட்டல் நியமனம். தீயணைப்புத்துறை ஆணையத்தின் தலைவராக சீமா அகர்வால் நியமனம். ஆயுதப்படை ஏடிஜிபியாக ஐபிஎஸ் அதிகாரி தினகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

Tags : Tamil Nadu government ,Chennai ,Sandeep Mittal ,Tamil Nadu Uniformed Services Recruitment Board ,Seema Agarwal ,Fire Service Commission ,Dinakaran ,ADGP ,Armed Forces.… ,
× RELATED பெரம்பலூர் அருகே டீசல் டேங்கர் லாரியில் திடீர் தீ விபத்து