×

மேகதாது அணைக்கு எதிரான முதல்வரின் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது

 

சென்னை: மேகதாது அணைக்கு எதிரான முதல்வரின் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கை ஏற்கப்பட்டு தீர்மானத்தில் திருத்தம் செய்யப்பட்டது. மேகதாது தனித் தீர்மானத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த, ‘மேகதாது பிரச்னைகளுக்காக தனி நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்த வேண்டும்’ என்ற கருத்தை, தீர்மானத்தில் சேர்க்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் முன்மொழிந்துள்ளர்.

Tags : Chief Minister ,Meghadhatu dam ,Chennai ,Meghadhatu ,Opposition Leader ,Udhayanidhi Stalin ,
× RELATED மேகதாது அணைக்கு எதிரான தனித்...