- தெமுத்திகா
- மேகதாது அணை
- பிரேமலதா விஜயகாந்த்
- சென்னை
- பிரேமலதா விஜயகாந்த்
- தெமுதிகா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சென்னை: மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்துக்கு தேமுதிக ஆதரவு அளிப்பதாக பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். மேகதாது அணை பிரச்சனை தொடர்பாக நிரந்தர தீர்வு தேவை. தமிழ்நாட்டின் உரிமையை விட்டுத் தர முடியாது. நீர்மிகை மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில உரிமைக்காக கலைஞர் பல போராட்டங்கள் நடத்தினார். மு.க.ஸ்டாலின் பல தீர்மானங்களை நிறைவேற்றினார்.
