தோல்: ஆம்பூர் அருகே பைரப்பள்ளி பகுதியில் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 4 குழந்தைகள் உட்பட 9 பேர் மீட்கப்பட்டனர். சின்ன கண்ணன் என்பவரது செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 9 பேரை வருவாய் துறையினர் மீட்டனர்.