×

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்திப்பு!

சென்னை: தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்தார். ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடையில்லா சான்றிதழ் வழங்கக் கூடாது என முதலமைச்சரிடம் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags : MDMK ,General Secretary ,Vaiko ,Chief Minister ,Vijay ,Chennai ,
× RELATED தமிழக தீயணைப்புத்துறை ஆணையத் தலைவர்...