×

தவெகவின் ஒரு மாத கால ஆட்சியில் மரபுகள், சட்டங்கள் மதிக்கப்படவில்லை: கீதா ஜீவன்

சென்னை: தவெகவின் ஒரு மாத கால ஆட்சியில் மரபுகள், சட்டங்கள் மதிக்கப்படவில்லை என முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி அளித்துள்ளார். ஒவ்வொரு துறையின் செயல்பாடுகள் அமைச்சர்களுக்கு தெரியவில்லை. ரூ.2,500 உரிமைத் தொகையை மக்கள் கேட்பார்கள் என்பதால் வெள்ளை அறிக்கையை தவெக அரசு வெளியிட்டுள்ளது. மக்களை ஏமாற்றவே வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளது தவெக அரசு. சிங்கப்பெண் படையில் உள்ள காவலரின் நகையே திருடு போகிறது என்று கீதா ஜீவன் குற்றச்சாட்டு சாட்டினார்.

Tags : TDP ,Geetha Jeevan ,Chennai ,Former minister ,
× RELATED 4 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா ஏற்பு...