×

தமிழ்நாட்டின் மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ.15,032 கோடியில் 231 புதிய துணை மின் நிலையங்களை அமைக்க முதலமைச்சர் விஜய் உத்தரவு

சென்னை: மின் பழுதுகளை சரி செய்ய தேவையான 15,058 மின் பணியாளர்களை நியமிக்கவும் முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். மின் தளவாடப் பொருட்களை உடனடியாக கொள்முதல் செய்து மின் பணியாளர்களை ரோந்து பணியில் ஈடுபடுத்தவும் ஆணையிட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் ரூ.10,109 கோடியில் 121 புதிய, மேம்படுத்தப்பட்ட மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மின் விநியோக சேவையை மேலும் மேம்படுத்த கூடுதலாக 77 புதிய மின்தடை நீக்க மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

Tags : Tamil Nadu ,Chief Minister ,Vijay ,Chennai ,Tamil Nadu… ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சரும் விராலிமலை...