×

மதுரையில் கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

 

மதுரை: மேலூர் அருகே கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். கச்சிராயன்பட்டி புதூர் பகுதியில் இயங்கிவரும் கல்குவாரியால் மக்களுக்கு பாதிப்பு என புகார் தெரிவிக்கின்றனர். கற்களை சாலையோரம் கொட்டி இடையூறு செய்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags : Madurai ,Melur ,Kachirayanpatti Puthur ,
× RELATED ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழ்நாடு...