×

முதலமைச்சர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு விசாரணை ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

 

சென்னை: முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கை செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுஜாதா ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். முதலமைச்சர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது

Tags : Chief Minister ,Vijay-Sangeeta ,Chennai ,Family Welfare Court ,Judge ,Sujatha ,Sangeeta ,Vijay ,
× RELATED அரசு என எதுவும் உள்ளதா? என...