சென்னை: சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வரும் 18ம் தேதி கூட உள்ள நிலையில், திமுக MLAக்கள் கூட்டம் வரும் 17ம் தேதி கூடுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய பிரச்னைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.