- ராஜபுரம் மகளிர் காவல் நிலையம்
- இன்ஸ்பெக்டர்
- ஷீலா மேரி
- சென்னை
- ராயபுரம் மகளிர் காவல் நிலையம்
- ஷீலா மேரி
- இறைவன்
- மணி
சென்னை: ராயபுரம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஷீலா மேரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குறைந்த விலையில் வீட்டுமனை, தங்கக்காசு தருவதாக 200க்கும் மேற்பட்ட காவலர்களிடம் பண மோசடி செய்த பிரபு மணி என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் ஷீலா மேரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
