- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வானிலை ஆய்வு மையம்
- சென்னை
- தஞ்சாவூர்
- திருவாரூர்
- நாகை
- மயிலாடுதுறை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- கடலூர்
- திருவண்ணாமலை
- கள்ளக்குறிச்சி
- விழுப்புரம்
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
சென்னை: தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது
