×

2026ம் ஆண்டிற்கான மான பகதூர் சிங் லஹக் விருது, தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு அறிவிப்பு

2026ம் ஆண்டிற்கான மான பகதூர் சிங் லஹக் விருது, தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கவிதை, நாவல் போன்ற படைப்புகளில் சிறந்து விளங்கும் எழுத்தாளர்களுக்கு, இந்திய மொழி ஒற்றுமை மன்றம் சார்பில் வழங்கப்படும் நாட்டின் மதிப்புமிக்க இலக்கிய விருது இதுவாகும்.

Tags : Perumal Murugan ,Indian Language Solidarity Forum ,
× RELATED தமிழ்நாட்டில் இன்று 12 இடங்களில் 100...