×

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

 

சென்னை: தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, விருதுநகர், கோவை, தென்காசி, நெல்லையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

Tags : Tamil Nadu ,Chennai ,Chennai Meteorological Centre ,Nilagiri ,Tiruppur ,Dindigul ,Theni ,Kanyakumari ,Erode ,Salem ,Darumpuri ,Krishnagiri ,Madurai ,Virudhunagar ,Govai ,Tenkasi ,Nellai ,
× RELATED விபரீத யோகத்தால் ஆட்சிக்கு வந்து...