×

தவெக நிர்வாகி கார் மோதி தள்ளுவண்டி கடை சேதம்: கடைக்காரர் மீது தாக்குதல்!

 

காளியூரைச் சேர்ந்த வள்ளியம்மாள் (50) என்பவர் தள்ளுவண்டி கடை வைத்து நடத்தி வருகிறார். கோபியில் தள்ளுவண்டி கடைக்காரர் மீது தாக்குதல் நடத்தியதாக தவெக நிர்வாகி சசிகுமார் மீது புகார் எழுந்துள்ளது. புகாரின் பேரில் தவெக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்காத போலீசார், வள்ளியம்மாளை மிரட்டியதாக புகார். பெரிய கொடிவேரி பேரூர் கழக தவெக செயலாளர் சசிகுமார் கார் மோதி வள்ளியம்மாளின் தள்ளுவண்டி கடை சேதமடைந்துள்ளது.

 

Tags : VALLIYAMMAL ,KALIUR ,Takeka ,Sasikumar ,Kobe ,
× RELATED உலக சுற்றுச்சூழல் தினம்: தமிழகம்...