தமிழ்நாட்டில் வேளாண் படிப்புகளுக்கு 25,330 பேர் விண்ணப்பம்

சென்னை: தமிழ்நாட்டில் வேளாண் படிப்புகளுக்கு இதுவரை 25,330 பேர் விண்ணப்பித்து உள்ளனர். வேளாண் படிப்புகளுக்கு மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 8ம் தேதி கடைசி நாளாகும்.

Related Stories: