கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரசில் இருந்து நீக்கப்பட்ட ரிதபத்ரா பானர்ஜியை, எதிர்க்கட்சித் தலைவராக சபாநாயகர் அங்கீகரித்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 80 எம்.எல்.ஏ.க்கள் இருக்கும் | நிலையில், 60 பேர் தனக்கு ஆதரவாக கையெழுத்திட்டிருப்பதாக ரிதபத்ரா பானர்ஜி சபாநாயகருக்கு கடிதம் அளித்திருந்தார்
