- கன்னியாகுமாரி
- சென்னை
- கன்னியாகுமரி மாவட்டம்
- தென்காசி
- நெல்லா
- நீல்கிரி
- கோவாய்
- பிறகு நான்
- திருப்பூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- சேலம்
- தரும்புரி
சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று (ஜூன் 03) கன்னியாகுமரியின் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தென்காசி, நெல்லை, நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய 15 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
