×

தமிழ்நாடு அரசின் துறைகளில் மேற்கொள்ளப்படும் கட்டுமான பொருட்களுக்கான விலைகள் நிர்ணயம்!!

சென்னை: தமிழ்நாடு அரசின் துறைகளில் மேற்கொள்ளப்படும் கட்டுமான பொருட்களுக்கான விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிமெண்ட், கம்பி, பணியாளர் ஊதியம், பணிகளுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்து அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கட்டுமான பொருட்களுக்கான கட்டணங்கள் நியமனம் செய்யப்படும். 2026-27ஆம் ஆண்டுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு
அறிவித்துள்ளது.

Tags : Tamil Nadu ,Chennai ,
× RELATED அரசின் வளர்ச்சிப் பணிகளை...