சென்னை: சென்னை கீழ்பாக்கத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்களிடம் ஆபாசமாக நடந்துகொண்ட நேபாள் இளைஞர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேபாள இளைஞர்கள் 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.