×

4 மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகள் தொடக்கம்

புதுடெல்லி: 16 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் 3ம் கட்ட எஸ்ஐஆர் பணிகளை கடந்த 30ம் தேதி தேர்தல் ஆணையம் தொடங்கியது.இது மே 30ம் தேதி முதல் பல்வேறு காலகட்டங்களில் தொடங்கி இறுதியாக அக்டோபர் 14ம் தேதியுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

3ம் கட்ட எஸ்ஐஆர் பணிகள் நடக்கும் ஒடிசா, மிசோரம், சிக்கிம், மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களில் வாக்காளர்கள் கணக்கெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதில்,வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்புப் படிவங்களை விநியோகித்தல், சரிபார்த்தல் ஆகியவற்றை மேற்கொண்டுள்ளனர்.

Tags : New Delhi ,Election Commission ,
× RELATED ஓட்டல் அதிபரை காதலித்து திருமணம்...