சென்னை: வி.சி.க பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு: 3 எம்.எல்.ஏ.,க்களின் செயல் அறமற்றது, அவர்களை வரவேற்பது ஆபத்தானது, நேர்மையான மற்றும் உண்மையான அரசியலில் ஈடுபடுவோம் என்ற தவெக தலைவர் விஜய்யின் கூற்றுக்கு இது ஒரு அச்சுறுத்தலாகும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
