×

சொல்லிட்டாங்க…

 

அடுத்தவர்களின் முதுகில் ஏறி பயணம் செய்வதில்தான் தங்களின் வாழ்வு இருக்கிறது என செயல்படும் புதிய கரகாட்ட கோஷ்டிக்கு மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவர்.
– அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

‘தூயசக்தி’ என்று சுய தம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.
– திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

Tags : Karakata ,Adimuga General Secretary ,Edapadi Palanisami ,Dhayashakti ,
× RELATED அதிகரிக்கும் குற்றச் சம்பவங்களால்...