×

காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் ஐபிஎஸ், லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஜிபியாக நியமனம்

சென்னை: காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் ஐபிஎஸ், லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஏடிஜிபி அன்பு சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாகவும், சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த மகேஷ்வர் தயாள், காவல்துறை நிர்வாகப் பிரிவு ஏடிஜிபியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Arun ,IBS ,Anti-Bribery Department ,ADGP ,Chennai ,IPS ,ATGB ,Maheshwar Dayal ,Police Administrative Unit ADGP ,
× RELATED தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வேலூர்...