×

மதுரை அருகே புதிய கட்டடம் கட்டும்போது மண் சரிந்து 2 பெண்கள் உயிரிழப்பு!

மதுரை: மதுரை சிலைமான் புளியங்குளம் பகுதியில் புதிய கட்டடம் கட்டும்போது மண் சரிந்து 2 பெண்கள் உயிரிழந்தனர். சின்னசாமி என்பவருக்கு சொந்தமான இடத்தில் நடந்த கட்டுமானப் பணியின்போது மண் சரிந்து விழுந்ததில் தனலட்சுமி மற்றும் மற்றொரு மூதாட்டி ஆகியோர் உயிரிழந்தனர்.

Tags : Madurai ,Silaiman Puliyankulam ,Dhanalakshmi ,Chinnaswamy ,
× RELATED தவெக ஆட்சி அமைந்த பிறகு பல்வேறு...