×

தவெக ஆட்சி அமைந்த பிறகு பல்வேறு துறைகளில் விடப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்கள் ரத்து

சென்னை: தவெக ஆட்சி அமைந்த பிறகு பல்வேறு துறைகளில் விடப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டது. மே 13 முதல் மே 22ம் தேதி வரை நகரப்புற வளர்ச்சி, ஊரக வளர்ச்சி, போக்குவரத்து ஆகிய துறைகள் சார்ந்து வெளியான குறுகிய கால டெண்டர்கள், நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

Tags : TDP government ,Chennai ,
× RELATED சமூகஆர்வலர் மீது தாக்குதல்?...