×

புகாரளிக்க வந்த சிறுமி காவல் நிலையத்தில் விஷம் அருந்தியதாக வெளியான செய்திகள் தவறானவை: சேலம் மாவட்ட எஸ்.பி. விளக்கம்

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்க வந்த 17 வயது சிறுமி, காவல் நிலையத்தில் விஷம் அருந்தியதாக வெளியான செய்திகள் தவறானவை என சேலம் மாவட்ட எஸ்.பி. விளக்கமளித்துள்ளார். புகாரளிக்க வரும் முன்பே அச்சிறுமி விஷம் அருந்திவிட்டு, காவல் நிலையத்தில் வந்து அதனை தெரிவித்ததபேரில், போலீசார் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

Tags : Salem District SP ,Salem ,District SP ,Athur Women's Police Station ,Salem district ,
× RELATED சமூகஆர்வலர் மீது தாக்குதல்?...