×

தமிழ்நாட்டில் 8,000 தனியார் மருத்துவமனைகள் திறக்க தற்காலிக அனுமதி வழங்க உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக 8,000 தனியார் மருத்துவமனைகளை திறப்பதற்கு தற்காலிக அனுமதி வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவேற்றம் செய்தாலே தற்காலிக சான்றிதழை உடனே வழங்கவும், முழு ஆய்வுக்குப் பின்னர் நிரந்தர சான்றிதழ்கள் வழங்கவும் மருத்துத்துறை அமைச்சர் அருண்ராஜ் கூறியுள்ளார்.

Tags : Tamil Nadu ,Chennai ,Tamil Nadu government ,Department of Medicine ,
× RELATED அமைச்சரவையில் வன்னி அரசு, ஷாஜகான்...