×

திருச்செந்தூர் கோயிலில் மோசடி: பெண் ஊழியர் அதிரடி சஸ்பெண்ட்

 

திருச்செந்தூர் திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரூ.100 கட்டண தரிசனத்தில் போலியாக ரசீது கொடுத்து பெண் ஊழியர் ஒருவர் மோசடியில் ஈடுபட்டு லட்சக்கணக்கில் பணம் சுருட்டியதாக வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளத்தில் தகவல் பரவியது. இதுகுறித்து கோயில் நிர்வாகம் விசாரணை நடத்தி பெண் ஊழியர் மேனகா என்பவரை சஸ்பெண்ட் செய்துள்ளது.

 

Tags : Tiruchendur ,WhatsApp ,Tiruchendur Murugan temple ,
× RELATED புதுகை அருகே கொலை வழக்கில்...