×

விழுப்புரம் அதிமுக அலுவலகம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை

விழுப்புரம் அதிமுக அலுவலகம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக இருதரப்பு அதிமுகவினருடன் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அலுவலக சாவியை தம்மிடம் ஒப்படைக்கக் கோரி புதிதாக நியமிக்கப்பட்ட அதிமுக மாவட்டச் செயலாளர் பசுபதி மனு அளித்துள்ளார். வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சி.வி.சண்முகம் தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

Tags : Divisional Commissioner ,AIADMK ,Villupuram AIADMK ,District ,Pasupathi ,C.V. Shanmugam ,
× RELATED சென்னையில் ரூ.300 கோடி வங்கிக் கடன் மோசடி: அமலாக்கத்துறை சோதனை