×

பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு..!

டெல்லி: பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 86 காசுகள் உயர்த்தப்பட்டது. டீசல் விலை லிட்டருக்கு 83 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை ரூ.3 உயர்த்தியிருந்தன. 4 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை 2வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.

Tags : Delhi ,
× RELATED ஒன்றிய அரசுக்கு ரூ.2.87 லட்சம் கோடி டிவிடெண்ட் வழங்கியது ரிசர்வ் வங்கி