மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 117 புள்ளிகள் உயர்ந்து 75,318 புள்ளிகளானது. வர்த்தகம் தொடங்கியதில் இருந்து ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட பங்குச் சந்தை 0.16% உயர்ந்து முடிந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 41 புள்ளிகள் உயர்ந்து 23,659 புள்ளிகளானது.
