×

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை மாற்றமில்லை; வெள்ளி விலை உயர்வு…

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலையில் மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.1,18,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.14,750க்கு விற்பனை செய்யப்படுகின்றது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.10 குறைந்து ரூ.300க்கு விற்பனையாகிறது.

Tags : Chennai ,Chennai… ,
× RELATED காக்களூர் ஏரி முகப்பு பகுதியில் இரவு...