×

முன்னாள் அமைச்சர் செம்மலை அதிமுகவில் இருந்து விலகல்

சேலம் : அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செம்மலை விலகியுள்ளார். தற்போது நடக்கும் சம்பவங்கள், நடந்த சம்பவங்கள் எதுவும் மனதுக்கு திருப்திகரமாக இல்லை என்றும் கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா? நோகுதய்யா; மனம் நோகுதய்யா என செம்மலை அறிக்கையில் தெரிவித்துள்ளார்; ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எனக்கு பல வாய்ப்புகள் மறுக்கப்பட்டன என்றும் ஆதங்கத்தை வெளிக்காட்டாமல் தலைமைக்கு கட்டுப்பட்டு தொடர்ந்து பணியாற்றினேன் என்றும் கூறியுள்ளார்.

Tags : Former Minister ,Semmalai ,AIADMK ,Salem ,Nokudayya ,Jayalalithaa… ,
× RELATED காக்களூர் ஏரி முகப்பு பகுதியில் இரவு...