சென்னை: தோல்வி நேரத்தில் பீனிக்ஸ் பறவை போல திமுக எழுச்சி பெரும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். யாரும் சோகமாக இருக்க வேண்டிய அவசியமில்லை, நாம்தான் ஆட்சியில் இருக்கிறோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.