×

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, மதுரை, திருச்சி, சிவகங்கை, சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இன்று (மே.18) கனமழைக்கு வாய்ப்புள்ளது.

Tags : Tamil Nadu ,Meteorological Survey Centre ,Chennai Meteorological Centre ,Neelgiri ,Goa ,Madurai ,Trichy ,Sivaganga ,Salem ,Darumpuri ,Krishnagiri ,
× RELATED கொள்கை அரசியலில் திமுக ஒருபோதும் தோற்றதில்லை – உதயநிதி ஸ்டாலின்