×

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருப்பூர், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது. தொடர்ந்து நாளை திருப்பூர், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர், திருச்சி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags : Tamil Nadu ,Meteorological Survey Centre ,Chennai ,Chennai Meteorological Centre ,Meteorological Centre ,Tiruppur ,Nilgiri ,Kowai ,Theni ,Dindigul ,Madurai ,
× RELATED சிதம்பரம் பேருந்து நிலைய கட்டுமான...